பயனில்லாத ஏழு!!! 07:58 Unknown 0 அனுபவம், சிந்தனைக்கு!, நிகழ்வுகள், பயனுள்ள தகவல், பொது அறிவு A+ A- Print Email ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,அரும்பசிக்கு உதவா அன்னம்,தாகத்தைத் தீர்க்காத தண்ணீர்,தரித்திரம் அறியாப் பெண்டிர்,கோபத்தை அடக்கா வேந்தன்,குருமொழி கொள்ளாச் சீடன்,பாவத்தைத் தீராத் தீர்த்தம்,பயனில்லை ஏழும்தானே.
Post a Comment