விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது Google! 17:59 Unknown 0 தொழில்நுட்பம் A+ A- Print Email HTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது.இலவசமாக இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முயற்சிக்கவும்.
Post a Comment